கொரோனா தொற்றுக்கான புதிய அறிகுறிகள் கண்டுபிடிப்பு..!

கொரோனா தொற்றுக்கான புதிய அறிகுறிகள் கண்டுபிடிப்பு..!

கொரோனா தொற்றுக்கான மூன்று புதிய அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்பெயின் ஆராய்ச்சியாளர் குழுவொன்று சமீபத்தில் நடத்திய ஆய்வில், உள்ளங்கையில் எரியும் உணர்வு, பாதங்கள் சிவத்தல், நாக்கில் வீக்கம் ஆகியவை கொரோனா வைரஸின் சமீபத்திய அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளன