ஆயிரத்து 785 பேர் கைது

ஆயிரத்து 785 பேர் கைது

நாடு பூராகவும் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஆயிரத்து 785 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.