வாகன இறக்குமதி நடவடிக்கைகள் எப்போது ஆரம்பம்..? (காணொளி)
நாட்டில் தற்சமயம் வாகன இறக்குமதிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், விற்பனைக்காக மீதமுள்ள வாகனங்களுக்கான விலை உயர்வடைந்து செல்வதனை அவதானிக்க கூடியதாய் உள்ளது.
இந்நிலையில்,வாகன இறக்குமதிகளை மீள ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மேரவின்கேவிடம் எமது செய்தி பிரிவு வினவிய போது,அவர் இவ்வாறு பதில் வழங்கினார்.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026