சற்று முன்னர் மேலும் 19 பேருக்கு கொரோனா....!
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2033 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 2014 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 19 பேர் அடையாளம் காணப்பட்டனர். குறித்த 19 பேரும் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பியவர்கள் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1639 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இலங்கையில் இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 11 என்பதும் குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
21 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026