கொரோனா தொற்றாளர்கள் 423 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்...!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 423 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.
இதனை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றுநோய்களிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 49,684 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
தீபாவளி ஸ்பெஷலாக OTT-ல் வரும் புத்தம் புதிய திரைப்படம்
29 October 2026
Simran Stuns in a Gorgeous Red Silk Saree 😍❤️
21 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026