இந்தியாவில் 5 இலட்சம் பேருக்கு கொரோனா...!

இந்தியாவில் 5 இலட்சம் பேருக்கு கொரோனா...!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500,000 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 18 ஆயிரத்திற்கும் அதிகமான பீ.சி.ஆர் பரிசோதணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.