வெள்ளவத்தை சந்தையில் பணிபுரியும் 12 பேருக்கு கொரோனா..!
வெள்ளவத்தை சந்தையில் பணிபுரியும் 12 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
வெள்ளவத்தை பொது சுகாதார பரிசோதகர் இதனை எமது செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தினார்.
இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடைய 21 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், வெள்ளவத்தை சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
சக்கரை பொங்கலின் சுவையை அதிகப்படுத்தணுமா? இதை சேர்த்தால் போதும்
11 January 2025