ஜோ பைடன் - கமலா ஹாரிசின் பதவியேற்பு! நேரலையில்..
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் இன்று நண்பகல் 12 மணியளவில் (அமெரிக்க நேரம்) பதவி ஏற்கிறார்.
அவருடன் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்கிறார்.
ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசின் பதவியேற்பு விழாவை நேரலையாக காண்க,
அதிபர் ஜோ பைடனுக்கு அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
அதேபோல் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு சுப்ரீம் கோர்ட் பெண் நீதிபதி சோனியா சோட்டோமேயர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
அதன்பின்னர் ஜோ பைடன் வெள்ளைமாளிகையில் குடி புகுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.