அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் நியமனம்..! காணொளி

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் நியமனம்..! காணொளி

ஐக்கிய அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் வொசிங்டன் டிசியில் இந்த நிகழ்வு இடம்பெறுவதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வின் நேரலை காணொளி கீழே..