தப்பிச் சென்ற நபர் கண்டு பிடிக்கப்பட்டார்!

புனானை சிகிச்சை முகாமிலிருந்து தப்பிச் சென்ற நபர் கண்டு பிடிக்கப்பட்டார்!

புனானை முகாமில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச்சென்ற 43 வயதான கொவிட் தொற்றாளர் எஹலியகொட பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் தொிவித்துள்ளார்.