
லண்டனில் சோகம்; யாழ் இந்துக் கல்லூரி மாணவன் கொரோனாவுக்கு பலி
லண்டனில் கொரோனா தாக்கத்தினால் யாழ் இந்துகல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவகள் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர் யாழ் இந்துக் கல்லூரியின் 2007ம் உயர்தரப்பிரிவு மாணவர் எனவும் கூறப்படுகின்றது.
அத்துடன் இந்துக்கல்லூரி 2004ம்,2005ம் ஆண்டுகளின் துடுப்பாட்ட அணியின் தலைவரும், மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இளைஞரின் மரணம் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025