உச்சத்தை தொட்ட தேங்காய் விலை - கிலோவில் வந்தது விற்பனை
தேங்காய் விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் அதனை விற்பனை செய்யும் முறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
காலி அம்பலங்கொடை, இரத்தினபுரி -எம்பிலிப்பிட்டிய போன்ற பிரதேசங்களில் கிலோ அளவில் தேங்காய் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக ஒரு கிலோ தேங்காயின் விலை 120 தொடக்கம் 140 ரூபா வரை செல்கின்றது.
சினிமா செய்திகள்
Clayface: திரை விமர்சனம்
25 October 2026
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள Fauzi படத்தின் மிரட்டலான டீசர்
24 October 2026
Simran Stuns in a Gorgeous Red Silk Saree 😍❤️
21 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026