குறைந்தபட்ச வேதனத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி...!
ஊழியர்களின் குறைந்தபட்ச வேதனம் தொடர்பான சட்டத்திற்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை ஊடக செய்தித் தொடர்பாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இதனைத் தெரிவித்திருந்தார்.
அதன்படி, குறைந்தபட்ச வேதனத்தில் 25 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026