நாடாளுமன்ற பணிக்குழாமினரில் நால்வருக்கு கொரோனா தொற்றுறுதி...!

நாடாளுமன்ற பணிக்குழாமினரில் நால்வருக்கு கொரோனா தொற்றுறுதி...!

நாடாளுமன்ற பணிக்குழாமினருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பெறுபேறுகளில் 4 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.