சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு...!
சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4282 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று காலை கொரோனா தொற்றுறுதியாளர்கள் 8 பேர் இனங்காணப்பட்டதுடன் இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 2 சிறை கைதிகள் மற்றும் 2 சிறைச்சாலை உயர் அதிகாரிகள் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் சிறைச்சாலை கொத்தணியில் குணமடைந்த கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை 3868 ஆக காணப்படுகின்றது
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026