கட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்திற்கு விஜயம் செய்த அமைச்சர்

கட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்திற்கு விஜயம் செய்த அமைச்சர்

அமைச்சர் பந்துல குணவர்தன இன்று கட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்திற்கு விஜயம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது கொரோனா அச்சம் காரணமாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சியையும் அதனை சரிசெய்யும் முறைமைகள் தொடர்பிலும் அமைச்சர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.