28 நீர்தேக்கங்களின் வான்கதவுகள் நிரம்பி வழிகின்றது..!
நீர்பாசன திணைக்களத்திற்குள் சொந்தமான 74 நீர்தேக்கங்களினால் 28 நீர்தேக்கங்களின் வான்கதவுகள் நிரம்பி வழிவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் காணப்படும் மழையுடனான காலநிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
Kerala kadalai curry recipe: கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
07 January 2026
பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்
05 January 2026