போதைப் பொருள் கடத்தல் கும்பலின் அட்டூழியம்! துப்பாக்கி சூட்டில் பத்துப் பேர் பலி

போதைப் பொருள் கடத்தல் கும்பலின் அட்டூழியம்! துப்பாக்கி சூட்டில் பத்துப் பேர் பலி

மெக்சிகோவில் போதைப்பொருள் கும்பலுக்கும், பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர் என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

காரில் வந்த போதைப்பொருள் கும்பல் ஒன்று பொலிஸாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் அந்த பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த பொதுமக்களில் ஒருவரும் பலியானார்.