தாம் துணைப்போகவில்லை - புறக்கணித்தார் டொனல்ட் ட்ரம்ப்..!

தாம் துணைப்போகவில்லை - புறக்கணித்தார் டொனல்ட் ட்ரம்ப்..!

கெபிட்டல் என அழைக்கப்படும் வொஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற கட்டிட தொகுதியை உடைத்து சேதத்திற்குள்ளாக்கிய சம்பவத்திற்கு துணையாக தாம் செயற்பட்டதாக வெளியான தகவலை புறக்கணிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.