மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில்வாய்ப்புகளுக்காக சென்று சிக்கல்களை எதிர்நோக்கிய 414 பேர் மீண்டும் இலங்கைக்கு...!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில்வாய்ப்புகளுக்காக சென்று சிக்கல்களை எதிர்நோக்கிய 414 பேர் மீண்டும் இலங்கைக்கு...!

மத்திய கிழக்கு, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு ராச்சியத்தில் தொழில்வாய்ப்புகளுக்காக சென்று பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியிருந்த 414 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இரண்டு விமானங்களில் அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய அரபு ராச்சியத்தின் அபுதாபியில் இருந்து 186 பேர் நேற்றைய நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அத்துடக் கட்டாரில் 225 பேர் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்..

அவர்கள் அனைவருக்கும் விமான நிலையத்தில் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.