மேலும் 283 பேருக்கு கொரோனா..!

மேலும் 283 பேருக்கு கொரோனா..!

இலங்கையில் மேலும் 283 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.