உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகாிப்பு!
உலக சந்தையில் மசகு எண்யெயின் விலை அதிகாித்துள்ளது.
இதற்கமைய சவூதி அரேபியாவில் உற்பத்தி செய்யப்படும் பிரென்ட் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 8.1 வீதத்தால் அதிகாித்துள்ளதோடு அதன் விலை 55.99 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இதேவேளை அமொிக்காவின் டபிள்யூ.ரி.ஐ. மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 7.7 வீதத்தால் அதிகாித்துள்ளதோடு, இதன் விலை 52.24 டொலர்களாக அமைந்துள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரத்தில் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை பாாியளவில் அதிகாித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
ஈரானின் ஆட்சி விரைவில் சரியும்! இஸ்..
04 September 2026
-
(154)
ஹோர்முஸில் அமெரிக்க இராணுவத்தின் சா..
03 September 2026
-
(138)
ஹோர்முஸ் நீரிணையில் சவூதி எண்ணெய் க..
02 September 2026
-
(188)
96 அமெரிக்க டொலர்களை தாண்டிய கச்சா..
02 September 2026
-
(117)
நேபாள வெள்ளத்தில் தங்கையை சுமந்தபடி..
01 September 2026
-
(180)
அமெரிக்காவுக்கு உதவும் அண்டை நாடுகள..
01 September 2026
-
(158)
தொடர்புடைய செய்திகள்
ஈரானின் ஆட்சி விரைவில் சரியும்! இஸ்ரேல் பிரதமர் பக..
04 September 2026
ஹோர்முஸில் அமெரிக்க இராணுவத்தின் சாதனை! ஒரே நாளில்..
03 September 2026
ஹோர்முஸ் நீரிணையில் சவூதி எண்ணெய் கப்பல் மீது தாக்..
02 September 2026
96 அமெரிக்க டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை
02 September 2026
நேபாள வெள்ளத்தில் தங்கையை சுமந்தபடி பெற்றோரைத் தேட..
01 September 2026
அமெரிக்காவுக்கு உதவும் அண்டை நாடுகளுக்கு ஈரானின் இ..
01 September 2026
முதன்மை செய்திகள்
மட்டக்களப்பில் பால கட்டுமானக் குழிய..
05 September 2026
சில மாகாணங்களில் இன்று 75 மி.மீ. க்..
05 September 2026
இன்றைய ராசி பலன் 5 செப்டம்பர் 2026
05 September 2026
இந்தியா - ஸ்ரீநகர் விமான நிலையத்தில..
04 September 2026
சட்டவிரோத இணையதளங்களை முடக்க அரசு த..
04 September 2026
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள..
04 September 2026