
அறிமுக வீரர்களின் திறமையைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன் - திமுத் கருணாரத்ன
தென்னாபிரிக்கவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் நேற்று பிற்பகல் இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பியது.
அப்போது தென்னாபிரிக்கவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்குபற்றிய அறிமுக வீரர்களின் திறமையைக் கண்டு தான் மகிழ்ச்சியடைவதாக இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்திருந்தார்.
நேற்று பிற்பகல் நாடு திரும்பிய பின்னரே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்