லண்டனில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

லண்டனில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

லண்டன் நகரில் நேற்று முதல் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையே இதற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், லண்டனில் 30 பேரில் ஒருவருக்கு என்றதன் அடிப்படையில் கொரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.