சர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

சர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,906,638 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88,497,208 ஆக காணப்படுகின்றது