218 மற்றும் 219 ஆவது கொரோனா மரணங்கள்...!

218 மற்றும் 219 ஆவது கொரோனா மரணங்கள்...!

இலங்கையில் 218 மற்றும் 219 ஆவது கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.

60 வயதுடைய ஆண் ஒருவரும் 78  வயதுடைய பெண் ஓருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த ஆண் தெஹிவளை பகுதியை சேர்ந்தவர் என்பதோடு, உயிரிழந்த பெண் குருநாகல் - அலவ்வ பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது