
சிகிச்சை மையத்திலிருந்து தப்பிச்சென்ற சிறைக்கைதிகளில் மேலும் ஒருவர் கைது!
கடந்த 31ம் திகதி வெலிகந்த-கல்லேல்ல கொரோனா சிகிச்சை மையத்திலிருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக்கைதிகள் ஐவருள் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரச்சிகட்டுவ - ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.
இதேவேளை இவரது தங்குமிட வசதிக்காக நிதியுதவி வழங்கிய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.