
கொரோனாவால் சற்று முன்னர் மேலும் இருவர் பலி...!
கொவிட் 19 தொற்றினால் நாட்டில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது.
மாத்தளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 68 மற்றும் 75 வயதுகளையுடைய இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.