பயணிகள் புகையிரத சேவையை அதிகரிக்க தீர்மானம்..!

பயணிகள் புகையிரத சேவையை அதிகரிக்க தீர்மானம்..!

புகையிரத பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் பயணிகள் புகையிரத சேவையை அதிகரிக்க புகையிரத திணைக்களம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.