தொற்றுக்குள்ளான மேலும் 445 பேர் குணமடைந்தனர்!

தொற்றுக்குள்ளான மேலும் 445 பேர் குணமடைந்தனர்!

கொவிட்-19 தொற்றுக்குள்ளானோாில் மேலும் 445 பேர் குணமடைந்தனர்.

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,262 ஆக அதிகாித்துள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிாிவு தொிவித்துள்ளது