கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று குறைந்தளவு அமுகத்துடன் நீர் விநியோகம்!

கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று குறைந்தளவு அமுகத்துடன் நீர் விநியோகம்!

பராமாிப்புப் பணிகள் காரணமாக இன்று (05) நண்பகல் 12 மணி முதல் 15 மணித்தியாலம் குறைந்தளவு அமுக்கத்துடனான நீர் விநியோகிக்கப்படுமென நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தொிவித்துள்ளது.

கொழும்பு 01, 02, மற்றும் 03 ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு குறைந்த அமுக்கத்துடன் நீர் விநியோகிக்கப்படுவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.