முகக்கவசம் அணியாதோருக்கு PCR பரிசோதனை

முகக்கவசம் அணியாதோருக்கு PCR பரிசோதனை

முகக்கவசம் அணியாதவர்களை சட்ட நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இன்று (05) முதல் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்