15 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்த சட்ட விரோத மஞ்சள் மீட்பு!

15 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்த சட்ட விரோத மஞ்சள் மீட்பு!

சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 15 மில்லியன் ரூபா பெறுமதியான 7500 கிலோ கிராம் மஞ்சள் சுங்கத் திணைக்களத்தால் மீட்கப்பட்டுள்ளது.