அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விசாரணைக் குழு ஒன்றை நியமிக்குமாறு வலியுறுத்து!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விசாரணைக் குழு ஒன்றை நியமிக்குமாறு வலியுறுத்து!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விசாரணைக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று, அந்த நாட்டின் 10க்கும் மேற்பட்ட செனட்டர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இந்த தேர்தலில் மோசடி இடம்பெற்றிருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிவருகின்ற நிலையில், அவர்கள் இந்த வலியுறுத்தலை விடுத்திருக்கின்றனர்.

10 நாட்களுக்கு வாக்கு விபர அறிவிப்பை ஒத்தி வைக்குமாறும் அவர்கள் கோரியுள்ளனர்