10 ஆயிரத்து 227 கைதிகள் விடுதலை..!

10 ஆயிரத்து 227 கைதிகள் விடுதலை..!

டிசம்பர் மாதத்திற்குள் சிறைக்கைதிகள் மற்றும் சந்தேக நபர்கள் 10,227 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இவர்களில் 9938 ஆண்களும் 289 பெண்களும் உள்ளடங்குவதாக கூறப்பட்டுள்ளது