தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட வெலிகந்த பிரதேச சபை தலைவர்

தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட வெலிகந்த பிரதேச சபை தலைவர்

வெலிகந்த பிரதேச சபையின் தலைவர் உடன் அமுலாகும் வகையில் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விசேட வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டு வடமத்திய மாகாண ஆளுனர் மஹிபால ஹேரத் இதனை குறிப்பிட்டுள்ளார்.