பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு

பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 21 கடற்படை உறுப்பினர்கள் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரையில் மொத்தமாக 811 கடற்படை உறுப்பினர்கள் குறித்த வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.