தென்னாப்பிரிக்க அணி 317 ஓட்டங்கள்

தென்னாப்பிரிக்க அணி 317 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்றுவருகின்றது.

போட்டியில் தமது முதலாவது இனிங்ஸ்க்காக துடுப்பாடி வரும் தென்னாப்பிரிக்க அணி சற்றுமுன்னர் வரையில் சற்றுமுன்னர் வரையில்04 விக்கட்டுக்களை இழந்து317 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

முன்னதாக தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 396 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.