ஜரோப்பிய நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ்..!!

ஜரோப்பிய நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ்..!!

பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதுவகை கொரோனா வைரஸ், ஏனைய ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்பெயின், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த புதுவகை கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் பிரித்தானியாவில் இருந்து அந்தநந்த நாடுகளுக்கு சென்றவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.