நீராட சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு

நீராட சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு

கிளிநொச்சி-தர்மபுரம் குளத்தில் நீராட சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்27 வதான இளைஞர் என கூறப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் நீராட சென்று காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.