பொருளாதார வளர்ச்சியில் 8 வருடங்களில் சீனா அமெரிக்காவை பின் தள்ளும்

பொருளாதார வளர்ச்சியில் 8 வருடங்களில் சீனா அமெரிக்காவை பின் தள்ளும்

சீனா பொருளாதார வளர்ச்சியில் இன்னும் 8 வருடங்களில் அமெரிக்காவை பின்தள்ளுமென அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளிலும் தாக்கத்தை செலுத்திய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து அந்நாடுகள் மீண்டெழும் வீதத்தை மையமாகக் கொண்டு இவ்வாறு எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வுகள் தொடர்பான நிலையத்தின் வருடாந்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.