தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு சவாலாக அமையும்..!

தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு சவாலாக அமையும்..!

தென்னாப்பிரிக்க கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சு இலங்கை அணிக்கு சவாலாக அமையும் என இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்தார்.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி நாளைய தினம் சென்சூரியன் மைதானத்தில் இடம்பெறவுள்ளதோடு, நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.