விண்வெளி தொழில்நுட்ப பலூன் வளிமண்டலத்தில் பறக்கவிடப்படவுள்ளது..!
16 பல்கலைக்கழகங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விண்வெளி தொழில்நுட்ப பலூன் நாளை வளிமண்டலத்தில் பறக்கவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றரை கிலோகிராம் எடையுடைய இந்த பலூன் 40 கிலோமீற்றர் தொலைவில் வளிமண்டலத்தில் பறக்கவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026