கிறிஸ்துமஸ் திருநாள்: வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேவாலயம்

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயம் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அன்பின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த நன்னாளான கிறிஸ்துமஸ்திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு தேவாலயங்களில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும்.

 

கிறிஸ்துவ திருநாளை முன்னிட்டு தேவாலயங்கள் மற்றும் ஆலயங்கள் இருக்கும் இடங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிகப்பட்டு ஜொலிக்க விடப்படும்.

 

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் காட்சி

 

 

செயின்ட் ஜார்ஜ் தேவாலயம்

 

 

செயின்ட் ஜார்ஜ் தேவாலயம்

 

மேற்கு வங்காளம் சிலிகுரியில் வண்ண விளக்குகளால் சாலைகள், பூங்காக்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

 

சிலிகுரி

 

சிலிகுரி

 

சிலிகுரி