நாளை வெளியாகவுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்

நாளை வெளியாகவுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பிலான சுற்றறிக்கைக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்ததன் பின்னர் விசேட வர்தமானி அறிவித்தல் நாளை (25) வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.