பூட்டானில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு..!
பூட்டானில் இன்று முதல் எதிர்வரும் 7 நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பூட்டான் நாட்டில் கொவிட் 19 தெற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து நடவடிக்கைளுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அந்த நாட்டின் திம்பு, பாரோ மற்றும் லாமொய்ஜிங்கா உள்ளிட்ட நகரங்களில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பூட்டானில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
அனோஜன் விவகாரம் சவுதி மன்னருக்கு பற..
25 September 2026
-
(141)
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசி..
24 September 2026
-
(108)
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கு..
23 September 2026
-
(136)
போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிடமி..
20 September 2026
-
(351)
CNN உட்பட 3 முன்னணி ஊடகங்களுக்கு ட்..
19 September 2026
-
(200)
சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து வி..
17 September 2026
-
(204)
தொடர்புடைய செய்திகள்
அனோஜன் விவகாரம் சவுதி மன்னருக்கு பறந்தது கடிதம்
25 September 2026
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய வாரம் பிரகடனம..
24 September 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அ..
23 September 2026
போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிடமிருந்து அமெரிக்க..
20 September 2026
CNN உட்பட 3 முன்னணி ஊடகங்களுக்கு ட்ரம்ப் விதித்த த..
19 September 2026
சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்து!
17 September 2026
முதன்மை செய்திகள்
ராமர் பாலம் அருகே சுற்றுலா படகுச் ச..
26 September 2026
இன்று முதல் குறைகிறது அத்தியாவசிய ப..
26 September 2026
யாழ். குடாநாட்டில் அதிர்ச்சி - ஒரே..
26 September 2026
இன்றும் பல இடங்களில் மழை பெய்யும் ச..
26 September 2026
இன்றைய ராசி பலன் 26 செப்டம்பர் 2026
26 September 2026
நவம்பர் 1 ஆம் திகதி முதல் இது கட்டா..
25 September 2026