நாட்டில் மூன்று மாவட்டங்களுக்கு மண்சாிவு அபாய அறிவிப்பு!
நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு மண் சாிவு அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 3 மணி தொடக்கம் நாளை மாலை 3 மணி வரை இந்த மண் சாிவு அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தொிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
மகுடம்: திரை விமர்சனம்
16 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026