தேசிய விவசாயக் கொள்கையை மூன்று மாதங்களுக்குள் தயாரிப்பதற்கு நடவடிக்கை
தேசிய விவசாயக் கொள்கையை மூன்று மாதங்களுக்குள் தயாரிப்பதற்கு விவசாயத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய விவசாய கொள்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, கடந்த தினம் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சந்தித்தபோது இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
கவின், நயன்தாரா நடித்த Hi படத்தின் முதல் விமர்சனம்
28 August 2026
நடிகை நயன்தாராவின் அல்ட்ரா மாடர்ன் லுக் போட்டோஷூட்
28 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026