பிணையில் விடுதலை செய்யப்பட்ட மாணவர்கள்

பிணையில் விடுதலை செய்யப்பட்ட மாணவர்கள்

களனி பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு கெமராக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்லைக்கழக மாணவர்கள் 9 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் குறித்த மாணவர்களை மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் அவர்கள் இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.