விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும்...!
சுற்றுலா பயணிகளின் நன்மை கருதி விமான நிலையங்களை விரைவில் மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இதற்கமைய எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மாத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்துரைத்த போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026